Tuesday, April 13, 2010

காதல் குறிப்பு (அறிவிப்பு)!!!

12-15 age
பார்த்ததும் ஏற்படும் காதல் பெற்றோர் கண் பட்டதும் முடிந்துவிடும்,
16-19 age
பருவத்தில் ஏற்படும் காதல் பக்குவம் வந்ததும் முடிந்துவிடும்,
20-23 age
அன்பினால் ஏற்படும் காதல் பெற்றோர் தற்கொலை மிரட்டலில் முடியும்,
24-27 age
பார்த்து பேசி பழகி வந்த காதல், பெற்றோரை மீறி கல்லறையில் முடியும்,
after marriage
பெற்றோர் ஆசிர்வாதத்துடன் தொடங்கும் இந்த காதல்,
தடைகளை கடந்து!!
சுமைகளை தாங்கி!!
வலிகளை மறைத்து!!
சுகங்களை பகிர்ந்து!!
காலத்துக்கும் அழியாத சிற்பம் போலே விளங்கும்!!

4 comments:

  1. Mudiyala pa...!!romba tamizh padam pakareengalo.....??????konjam kurachikonga....

    ReplyDelete
  2. ada pavingala... enoda own words ah cinema kuda compare pandringala????

    ReplyDelete
  3. nice one da.. nice thinking.. Be sure u r a poet

    ReplyDelete