Friday, April 13, 2012

Oru Thalai Kaadhal

சொல்ல முடியாமல் மெல்கிறேன்...

மறுக்க முடியாமல் மறைக்கிறேன்...

தவிக்கிறேன் தவறுகிறேன்..

விலக நினைக்கிறேன்..

வேதனை அடைகிறேன்...

ஆனாலும் காதலிக்கிறேன்....