அன்று காலை 9 மணி அளவில் என் கை பேசி சிணுங்கியது ,
அழைத்தது என் நண்பன், NIIT இல் இன்று Job fair என்றும்,
TCS, CTS, HCL மற்றும் பல பெரிய நிறுவனங்கள் recruit செய்கிறார்கள் என்று தகவல் சொலிவிட்டு,
சரியாக 10 மணிக்கு வந்துவிடு என்று சொல்லி cut செய்தான் !!
20 நிமிடங்களில் அறைகொரையாக பல் தேய்த்து குளித்து அனைத்தையும் முடித்து விட்டு,
நல்ல shirt தேடினேன், அழுக்கில் அமுங்கி குப்பையாக இருந்தது அந்த formal shirt,
அப்பா வாங்கிக்குடுத்த iron box-um, அத்தான் வாங்கி தந்த scent-um அன்று எனக்கு கை கொடுத்தது..
நேரம் சரியாக 9.35 ஆகிவிட்டது, morn tiffin-ai skip பண்ணாதே என்று அம்மா சொன்ன வார்த்தைகள் என் மனதில் கேட்டாலும்,
1 and half years ah வேலை இல்லாமல் இருக்கிறோமே என்று brain ஞாபகம் படுத்தியது.
room-ஐ lock செய்து, bus stop-ஐ நோக்கி வேகமாக ஓடினேன்.
அன்று எல்லாருக்கும் பொறுப்பு வந்ததோ என்னவோ,
bus stop முழுவதும் கை -il file ஓடூ நின்ற கூட்டம் என்னை பார்த்து சிரிப்பது போலே தோன்றியது,
நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு 37D காக wait செய்தேன்.
Bus-um வந்தது 9.45ku, foot board travel மரணம் என்று அரசு அறிவித்தாலும்,
வேலை தேடும் எங்கள் kutathuku அது ஒரு பொருட்டாய் அல்ல.
Bus-il ஏறினேன், sorry தொங்கினேன், file ஒரு kai-il பக்கத்தில் தொங்கும் சக பயணி முகத்துக்கு நேராக இன்னொரு kai நீட்டி கம்பியை பிடித்தேன்,
நாம் வெட்டியாக போகும் போது என்றும் தடை செய்யாத அந்த signal, இன்று ஆசீர்வாதம் செய்வது போலே red போட்டு என்னை 2 நிமிடம் wait பண்ண வைத்தது,
9.57 ku நான் போக வேண்டிய place-ai அடைந்தேன்,
விரைவாக NIIT ku ஓடினேன், என்னுடன் en batch-il இருக்கும் thozar thozigal canteen-il wait செய்தார்கள் எனக்காக,
சுற்றி ஒரு முறை பார்த்தேன் 100 அல்லது 150 students kai-il C# book, java book அது தெரியுமா இது தெரியுமா என்ற peachodu சலசலப்பு இருந்தது,
மனதில் அப்போதுதான் heartbeat increase ஆனது, காலை 9 மணி வரை தூங்கும் எனக்கு C#-il inheritance எப்டி தெரியும்???
என் பயணம் (தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)

arunnnnnnn what s inheritance ? epam theriuma
ReplyDeleteneeyu 1 12B Hero vaaga try pandra...ALL D BEST....
ReplyDeleteadi pavi!!
ReplyDeleteunga.... abt me konjam over...ah theriyudu...!!!irundalum arasiyal vazhkaila idella saadarnam nu prove paneteenga....anyway...unga arasiyal vazhkaila...neraiya followers kedaika vazhthukkal....:-)
ReplyDeleteathan nanga question mark thana potrukom apram ena!!
ReplyDelete