Monday, April 12, 2010

மின் வெட்டுகள்!!

என் காதலி என்னுள் ஒரு மின்சார தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டால் போலும்,
அவள் சாயலில் ஒரு பெண்ணை பார்த்தால் என்னுள், சிறு சிறு மின் வெட்டுகள் ஏற்படுகிறது!!

1 comment: