Tuesday, April 27, 2010

என் காதலுக்கு தோல்வி இல்லை!!

வேலை இல்லை , கை -il காசு இல்லை , என்ன பண்ணுகிறாய் என்றால் சொல்ல பதில் இல்லை ,
அவள் காதல் மட்டுமே இருந்தது என்னிடம்!!
எனக்கென்று ஒரு அடையாளம் இல்லாத காலத்தில் காதல் வேண்டுமா??
கண்டிப்பாக!!
அவள் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள் என்றும்,
எனக்கு தன்நம்பிக்கை வளர்க்கும்!!!
சோகமாய் இருக்கும் நேரங்களில் சுகமான வார்த்தைகள் சொல்லி என்னை தேற்றியவள்!!
நாளை எனக்கு நடக்கவிருக்கும் தேர்வுக்காக, நான் படிக்கச் அவள் விழித்து msg செய்வாள்!!
அந்த அக்கறை, அந்த பாசம் நினைத்தாலே இனிக்கும் என்றும்!!
ஒரு சிற்பியாக இருந்து என்னை சிற்பமாக செதுகினாள்!!
இரவு முழுவதும் பேசினாலும், அவளிடம் பேசாத தருணங்கள் ஏனோ என்னுள் ஒரு போராட்டம்!!
கைபேசி ஒலி வந்தால் அவள் தானோ என்று ஓடும் உள்ளம்,
அதில் அவள் ஒலி இல்லாவிட்டால் துயர்கொள்ளும்!!
காலை கதிரவன் வருமுன் அவள் message வராவிடில்,
அன்றுபொழுது எனக்கு மட்டும் விடிவது இல்லை!!
கனவில் அவள் வரவில்லை என்றால் எனக்கு கனவுகள் kuda வேண்டாம் என்று,
thungamal அவளை நினைத்து இருந்த நாட்கள் kuda உண்டு!!
பெற்றோர் சம்மதம் மட்டுமே எங்கள் குறிக்கோள்,
ஓடி சென்று ஒளிந்து வாழுவது காதலுக்கு மட்டுமே வெற்றி காதலர்களுக்கு இல்லை!!
எனக்கு வேலை இல்லாதது மட்டுமே எங்களுக்கு ஒரு குறையாக இருந்தது,
பெற்றோர் சம்மதம் வாங்க!!
காதல் பரிசு வேண்டும் என்று அவளும் கேற்கவில்லை , நானும் கொடுத்தது இல்லை ,
எங்கள் காதலே எங்களுக்கு ஒரு பரிசு!!
தட்டி பறிக்க யாரும் உண்டோ என்று சந்தோசமாக இருந்த நேரத்தில்,
விதிக்கு நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ??
அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க அவள் தாயார் முடிவு செய்த செய்தி
எங்கள் காதலுக்கு வந்த முதல் கத்தி,
வீட்டில் சொன்னால் எப்படி ஏற்பார்கள் வேலை இல்லாத என்னை,
குறிபிட்ட காலத்தில் நல்ல வேலை வாங்கிவிடுவேன் என்று சொல்லி,
சம்மதம் பெறலாம் என்று முடிவு செய்தோம்!!
அன்று jan 26 2007, india குடியரசு தினம் கொண்டாடின நாள்,
நாங்கள் குடி அமர்ந்து வீட்டில் பேச முடிவு செய்த நாள்,
அவள் தாயிடம் பேசிவிட்டு எனக்கு call பன்னுகிறேன் என்று சொல்லிவிட்டு போனால்,
நொடிகள் நிமிடமாக, நிமிடங்கள் நேரமாக ஓடியது, தனியாக மாடியில்
அவளின் call kaga ஏங்கிய அந்த 3 மணி நேரங்கள், என்னுள் இருந்த தவிப்பு,
அவள் இல்லாமல் போனால் என்ன ஆகும் என் வாழ்கை,
என் சுயனலதுக்காகவா அவளை காதல் செய்தேன் இல்லையே!!
என்னை விட வேற ஒருவன் அவளை எப்படி அன்பாக பார்த்து கொள்ள முடியும்??
அதற்காகவே காதல் செய்தேன்!!
அவள் call வந்தது, மனது தவித்தது,
அவள் குரலில் புரிந்தது எனக்கு,
அதில் ஒரு சோகமே இருந்தது,
எனிடம் சொல்ல முடியாமல் அவள் தவித்த தவிப்பை உணர்ந்து,
naney keten முடியாது என்று சொன்னர்கள என்று
ஆமாம் என்று சொல்ல முடியாமல், cut panivitu message பண்ணினால் "yes"
யாரோ என் நெஞ்சில் துளை இடுவது போலே வலித்தது!!
வலி எனவோ நெஞ்சில் என்றாலும், கண் கண்ணீர் விட்டது,
ஏன் வேண்டாம் என்று சொனார்கள் என keaka எனக்கு விருப்பம் இல்லை
அதை சொல்ல முடியாமல் அவள் தவிப்பால் என்று!!
அவளை சமாதனம் பண்ண நான் முயற்சி செய்ய,
என் அம்மா முன்னால் நீங்கள் நல்ல வேலையுடன் அழகான பெண்ணை மனம் முடித்து வாழ்ந்து காட்டுங்கள் என்று
அவள் என்னை தேற்றினாள்!!!
வேறு ஒரு பெண்ணை நினைக்கவே முடியாது பின் எப்படி மணப்பது என்று keten,
எனக்காகக நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று என்னை பேச விடாமல் தடுத்தால்,
காலையில் விளக்கமாக சொல்லுகிறேன் இப்பொது பேச முடியவில்லை என்று சொன்னால்,
துங்க முடியாமல் படுகையில் அழுது புரண்ட எனக்கு 1000 கேள்விகள்,
படுக்க முடியாமல் மாடியில் தனியாக அமர்ந்து வானத்தையே பார்த்தேன்,
கடவுளிடம் கேட்டேன் , ஏன் எனக்கு காதல் சுகமும் தந்து பின் வலியும் என்று,
மறு நாள் அவளுக்கு கால் பனேன், விளக்கம் கிடைத்தது!!
kudavey bye um சேர்த்துதான் ! !
அடுத்த நாள் பொழுது அவள் message இல்லாமல் விடிய,
mobile பார்க்கும் போதெலாம் இடி என வலித்தது,
காதலில் பட்ட காயத்தை போக்க கையில் கிடைத்ததை வைத்து என்னை காயபடுதினேன்,
என் அப்பா vidamum கூறினேன் என் காதலை,
நான் கொண்ட காதலால் என் குடும்பமும் சேர்ந்து வருந்தினார்கள்,
நான் செய்த காதலுக்கு அவர்களுக்கும் தண்டனை,
எல்லாரும் எனக்காக இருந்தும்,
ஏனோ நான் தனியாக இருப்பது போலவே இருந்தது அவள் இலாததால்,
காதலின் வலியை விட்டு வெளிய வர எவ்வளவோ முயன்றேன்,
அனால் ஒவ்வொரு நிமிடமும் , அவள் எனோடு இருந்த நிமிடங்களையே
ஞாபகபடுத்தி என்னை வருத்தியது!!!

அவள் அனுப்பிய message எல்லாத்தையும் படித்து பார்த்தேன்!!
அழுது பார்த்தேன்!!
கொஞ்சம் என்னை கிழித்து பார்த்தேன்!!
உடலை வருத்தி பார்த்தேன்!!
அனைவரை விட்டு விலகி பார்த்தேன்!!
நண்பர்களுடன் பேசி அவர்களோடு இருந்து பார்த்தேன்!!
தனிமைலே இருந்து பார்த்தேன் !!
தொலை தூரம் தனியாக நடந்து பார்த்தேன் !!

அவள் செல்லும் வழிகளை தவிர்த்து பார்த்தேன்!!
வாழ்கையை தொலைத்து பார்த்தேன் !!

என்னால் அவளை மறக்க முடியவில்லை !!


அமைதியாக இருக்கும் தண்ணிரில் ஒரு கல் போட்டால்,
ஒரு சல சலப்பு ஏற்படும்!!
மீண்டும் அமைதியாக சில நேரங்கள் எடுக்கும்,
அது போலே தான் காதல் தோல்வி ஏற்பட்ட மனதும்
சிறிது காலம் சென்றப்பின் அமைதியாகும்!!


Time heals all the wounds nu சொல்லுவாங்க,
காதல் வலி மறந்தாலும் அவள் காதல் மறையவும் இல்லை!!
நான் மறக்கவும் இல்லை !!
மறக்க போவதும் இல்லை!!

காதல் தோற்பது இல்லை , காதலர்களே என்று சொல்லுவார்கள்,
காதலர்களை வெற்றி பெற வைக்காத காதல் எதற்கு???
என்றும் என் மனதில் இருக்கும் அவள் காதலுக்கு
தோல்வி என்றுமே இல்லை!!!

4 comments:

  1. apo "Ennai thedi varuvaala". Ipo "vinnai Thaandi varuvaaya " va... hmmmm nice da

    ReplyDelete
  2. single again......apdingratha......senti.....ah solli irukeenga......grt....but still ur pain s seen in these wrds...no wries boss.....neenga sonna maadri kaadal thorkaadu...:-)...meendum kaadal seinga....

    ReplyDelete
  3. yes dude.. definitely no failure in love.. they can take ur gal from u.. but not ur love on her...
    as u said time heals all wounds.. yes one of the greatest truth is Impermanence.. Everything is impermanent..
    Be happy for u r more better being today bcos of the love.. the pain..


    the below two lines i pasted here not for review comments on ur post, but touched by ur feel & love..


    "ஏன் வேண்டாம் என்று சொனார்கள் என keaka எனக்கு விருப்பம் இல்லை
    அதை சொல்ல முடியாமல் அவள் தவிப்பால் என்று!!"

    "அடுத்த நாள் பொழுது அவள் message இல்லாமல் விடிய,
    mobile பார்க்கும் போதெலாம் இடி என வலித்தது,"


    Guy i tell u tht u will love again.. and i want to tell u tht it is not wrong..

    ReplyDelete