2 வாரங்களுக்கு முன்னால் besant nagar beach சென்றேன் நண்பர்களோடு,
bike-ai park செய்துவிட்டு, நாங்கள் 4 பேறும் அமர்ந்தோம்,
IPL, Vadivel comedy, Nithiyananda tragedy, என்று அரட்டை அடித்து கொண்டு இருந்தோம்,
மாலை 6 மணி என்பதால், சற்று கதிரவன் ஒளிந்துகொண்டு, நிலவை காவலுக்கு அனுப்பினார்,
எங்களுக்கு இல்லை காதலர்களுக்கு!!
beach-il pair pair aaga சுமார் 30 காதலர்கள்,
சிலர் இருவராக, பலர் ஒருவராக!!
குடும்பத்தோடு beach வந்தவர்கள் முகம் சுளிகவா அப்படி அமர்ந்திருந்தார்கள்??
அவர்களுகே வெளிச்சம்!!
அதில் ஒரு காதலர்கள் மட்டும் என்னை கவர்ந்தார்கள்,
எதிர் எதிர்-il அமர்ந்த அவர்கள், காதலன் கைகளில் அடைக்கலம் புகுந்த கரங்களோடு அவள் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்,
இருட்டை தேடி ஓடிய மற்ற ஜோடிகளுக்கு நடுவே வெளிச்சமாய் தெரிந்தார்கள் அவ்விருவரும்,
சிரித்து மட்டுமே பேசிய அவர்கள்,என்னுள் சிரிது காதல் ஏக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்
எனக்கும் ஒரு காதலி இருந்தாள் நாமும் இப்படி விண்ணை தாண்டி parakalamey என்று தோன்றியது!!
என்னுடைய காதல்-ai எனக்கு ஞாபகபடுத்தின அந்த ஜோடி,
காதலில் இருந்த போது எனக்கு கிடைத்த சந்தோசத்தை மட்டும் அல்ல,
காதலி இல்லாத போது எனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் தான்,
இன்னும் ஒரு வலி எனக்கு வேண்டுமோ என்று மனது கேள்வி கேற்க,
வேண்டாம் என்று சொல்லி மனதை கட்டுபடுத்திநாளும்,
ஏனோ என்னுள் ஒரு காதல் ஏக்கம்!!
என்னை தேடி வருவாளா ????
என் காதலி........
Subscribe to:
Post Comments (Atom)

ungala ezhuda vacha unga frnd.....enda inda thappa pannamonu...???!!!!romba feel panirupar....
ReplyDeletethappichonu.....romba happy....ah irupaanga......
ReplyDeleteஇலக்கண பிழை செய்தாலும் கவிதை அழகு தான்!!
ReplyDeleteஉன்னை எழுத வைத்த பிழை நான் செய்தாலும் , உன் கதை அழகு தான் !!!
Keep it up dude... U r Really a Poet. Dont Discourage Urself at any situation. We are a great followers of U and Ur Creations
anyway....ur frnd accepted it as a mistake....u keep on posting and make others to feel...ALL THE BEST.....
ReplyDeleteunga frnd poem is gud... boss....Avaru romba nallavuruuuu.....thappa kooda...nalla solli irukaaru...
ReplyDeletenichayam varuva dont feel arun
ReplyDelete