25-12-2004, it was a christmas day!!
கோவில் ku சென்று விட்டு, மதியம் அம்மா சமைத்த biriyani um சாபிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டேன்!!
eve time எப்பவும் நண்பர்களுடன் beach ku சென்று காத்து வாங்குவது :-) oru பழக்கம்!!
எனக்கும், என் நண்பர்கள் இருவருக்கும் ஒரு போட்டி, அதாவது நாங்கள் ஆளுக்கு ஒரு கோடு கரையில் போடுவோம்,
யார் கோட்டை அலை தொடுகிறதோ, அவர் win!!
கடல் அலை ku எட்டாத தூரத்தில்தான் கோடு கிழிக்க வேண்டும் அதான் விதிமுறை!!
நாங்களும் அப்படி கிழித்துவிட்டு, வா!! வா!! வந்து தொடு என்று கடலை நோக்கி கொஞ்சம் இல்லை நல்லா சத்தமா கத்தி விளையாடி சிரித்து விட்டு வீடு திரும்பினோம்!!
அன்று எங்களுக்கு அது விளையாட்டு மட்டுமே!!!
26-12-2004, it was a sunday!!
காலை எழுந்து கோவில் ku அம்மா-வுடன் என்னுடைய tvs 50-il சென்றோம்..
எங்கள் கோவில் கொஞ்சம் beach பக்கத்தில், அந்த road ku kuda பீச் road என்று தான் name!!
8 adi உள்ள மனிதன் எங்கள் church-il இருந்து easy ah beach ah பாக்கலாம்!!
8.30 மணிக்கு mass start ஆனது.. நான் எப்பவும் கடைசி row-il உக்காந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வழக்கம்!!
apdi pesi கொண்டு இருக்கும் போது, சுமார் 8.45 மணி அளவில், en kovil-il வேலை பார்க்கும் நண்பர் எங்களிடம்,
"சிக்கிரம் வெளிய வாங்க!!" என்று கூறினார்.
நாங்கள் நினைத்தது வெளியே பிரச்சனை போல, அடிக்கிறது எங்களை குபிடுகிறார் என்று எண்ணி சென்றோம்!!
road-il நின்று ஒன்றும் புரியாமல் அங்கும் இங்கும் பார்த்தோம்!!
மக்கள் எழுப்பிய குரல் "earth quake earth quake" என்று!!
எனக்கு வந்த doubt இப்போ rowdy kuda இப்டி எல்லாம் name வட்சுகிரங்க போல என்று !!
மீண்டும் ஒரு முறை திரும்பி road end அதாவது அது ஒரு curve-ஆகா திரும்பி போகும் அங்கே பார்த்தேன்!!
கருப்பு color-il ஒரு சுவர் நகர்ந்து வருவது போல இருந்தது!!! 2 3 boat um சேந்து வந்தது !!!
ஒரு நிமிடம் எனக்கு புரியவில்லை என்ன நடக்கிறது என்று .. மலைத்து அந்த காட்சியை பார்த்தேன் !!
வழியில் எது இருந்தாலும் அந்த சுவருக்குள் மறைந்து போனது...
அலறி அடித்து ஓடிய அந்த மீனவ மக்கள் kathiyathu
"கடல் பொங்கி ஊருக்குள் வருகிறது ஓடுங்க !! ஓடுங்க !!"" என்று.
எனக்கும் கடல் அலை-kum ஒரு 100 adi தூரம் இருந்திருக்கும் !!
என் சுய நினைவை வரவழைத்து கொண்டு , opposite la இருக்கும் bike parking நோக்கி ஓடினேன்!!
bike la key poda கை நடுங்கியது , கொஞ்சம் சிரம பட்டாலும் start பணிவிடேன் !!!
அப்போது தான் இந்த மண்டைக்கு தோன்றியது என்னுடைய அம்மா church kul தான் இன்னும் இருக்கிறார் என்று !!
என்ன ஒரு selfish!!!
அதற்குள் church-il ஒரு நல மனிதர் mike முலமாக inform செய்ய , என் அம்மா church வாசலில் வந்து நின்று அங்கும்
இங்கும் என்னை தேடுகிறார் !! அந்த பதட்டமான சூழ்நிலையிலும் என்னை தேடும் என் அன்பு அம்மா !!!
அம்மா vai பார்த்ததும் bike ah church நோக்கி செலுத்த முற்பட்டேன் , அனால் அதற்குள் அந்த கருப்பு சுவர் என் அருகில்
almost 10-20 adi தூரத்தில் நெருங்கிவிட்டது ...
என்ன செய்வது என்று புரியாமல் bike-ai திருப்பி செல்ல முற்பட்டேன்.
என் பின்னல் ஓடி வந்த kutathil இருந்து
ஒரு பயந்த ஆசாமி என் bike-il ஒரு balty அடித்து பின் seat-il உக்காந்து விட்டார் !!
"bike ah வேகமா ootu!! ootu!!" என்று அவர் சொல்லிய வார்த்தை எனக்கு keakavillai.
"yow!! eranguya en amma va kutitu poganum, eranguya yow!!" என்று நான் கத்தினேன் ..
அவர் erangugira idea vil இல்லை ..சொல்லி புரியாத karanathinal பைக்-ஐ stop paniviten..
இப்பொது என் bike-ai விட அவர் வேகமாக ஓடினார் !!!
நான் மீண்டும் ஒரு முறை சர்ச் entrance-ai பார்த்தேன் ..
அங்க என் அம்மா இல்லை , ஒரு வேலை உள்ளே சென்று இருப்பார் , இனி safe அவுங்க என்று எண்ணி ,
நன் என் பின்னல் வரும் அந்த அலை ku பயந்து முன்னால் செல்லும் மக்கள் kutathuku நடுவே bike-ai ootinen!!
"அவசர காரனுக்கு புத்தி மட்டு " என்று கூறுவார்கள் , அது உண்மை தான் !!
petrol-open பண்ணாத காரணத்தினால் bike 10 adi தூரத்தில் நின்று விட்டது !!!
police-il maatiya திருடன் போலே திரு திருவென்று முழித்தேன் !!
பக்கத்தில் இருக்கும் இரு மரங்களுக்கு நடுவே bike-ai potuvitu மக்களோடு சேந்து ஓடினேன் !!
திரும்பி பார்த்து கொண்டே ஓடினேன் !! அந்த அலை திரும்புவது போலே இல்லை !!
சுமார் ஒரு 250meter church தாண்டி வந்துவிட்டேன் , இப்பொது poongi வரும் வழி-ellam அழித்து வந்த அந்த அலை ,
சற்று முட்டி வரை இருக்கும் height-il இருந்தது , நகர்ந்து வருவது போலே இல்லை ..
நின்றேன் !! church gate-il தப்பிக்க try panikondu இருந்தார்கள் என்னுடைய church members!!
அம்மா-vai தேடினேன் !! அதோ தெரிந்தார் கண் simitum நேரம் தான் !!
இப்பொது நினைத்தாலும் என் மனம் அந்த காட்சியை நினைத்து patharukirathu...
church gate oodu சென்ற அந்த gutter, இருக்கும் இடம் தெரியாததால் ,
அலைக்குள் நடந்து வந்த என் அம்மா அதில் தவிரி விழுந்தார் ,
இதை பார்த்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் நின்ற என்னை என்ன வென்று சொல்லுவது ...
மனம் பட படகிறது , முன்னோக்கி சென்றால் அலையில் சிக்கி kolven , seluvatha வேண்டாமா என்று குழம்பி நின்றேன் !!
church-il இருக்கும் 52 வயது முதியவர் ஒருவர் , என் அம்மா கரம் பிடித்து தூக்கினர் ,
அருகில் இருந்த மற்ற சிலரும் சேந்து என் அம்மா-vuku help pani church compound மேல yethivitargal!!!
தூரத்தில் இருந்து பார்க்கும் எனக்கு manathil nimathiyodu , கொஞ்சம் என்னை keata வார்த்தை சொல்லி திட்டி கொண்டும் நின்றேன் !!!
அலை அடிக்கும் ... (தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)

nice....பாரு இவனுக்குள்la ennamoo இருக்குது....
ReplyDeleteDai..Chance eh illa..apdiye Scenes ah Imagine Panna vechita.. Very good Narrationu doing.. Keep it up dude
ReplyDeleteThanks for the comments
ReplyDeleteethana kodu kilicha arun chollu papom
ReplyDeleteexact ah i don kno how many lines,, i think 4
ReplyDeleteAs a highlight accepted selfishness regarding ur parents....good.....
ReplyDeletenot exaclty like that nandi.. i must be alive to save my mom na!! so only i ran at first.. i ll justify that in the 2nd part... wait and see madam!!
ReplyDeleteஅன்றைய நாள் உன்னுள் இருந்த உண்மையான மனிதனை நீ கண்டாய், தவறில்லை இது மனித இயல்பு.
ReplyDelete