Wednesday, April 7, 2010

வேலை தேடி ஓடிய காலங்கள் (பகுதி 2)

இருந்தாலும் 10 oodu 11 nu அதோடு இந்த interview-um 1nu என்று மனதை தைரிய படுத்தினேன்.
batch batch ஆகா எங்களை assemble செய்தார் அந்த பெண்மணி நெஞ்சில் TCS என்ற tag oodu.
Written-test start ஆனது சரியாக 10.45ku, 11.30 kul முடிக்க வேண்டும் என்ற கட்டைளையோடு.
எனக்குள் ஒரு சிரிப்பு, நமக்கு தெரிஞ்சதை mark பண்ண 10 நிமிடங்கள் போதுமே என்று,
ques paper-ai பார்த்ததும் எல்லாம் தெரிந்தது போலே தோன்றியது,
எழுத எழுத அனைத்தும் தப்பாக இருக்கோமோ என்று ஒரு கேள்வி மனதில்,
சுற்றி பார்த்தேன் அனைவரும் ரொம்ப serious ஆகா written test write பணிகொண்டு இருந்தார்கள்,
அப்டி என்னதான் தெரியுமோ, என்குடவே இருந்து வெட்டி அரட்டை அடித்தவர்களுக்கு,
11.20 ku reminder சொன்னால் அந்த பெண்மணி,
எழுதிய answer galai ஒரு முறை check செய்தேன்,
ipothu anaithum correct endru thondriyathu,
11.30 ku answer sheet-ai collect பண்ணினால் அந்த பெண்மணி ஒரு புன்னகை-oodu,
அதுக்கு என்ன அர்த்தமோ????
select ஆனவர்கள் அடுத்த round ku 30mins-il அறிவிக்க படுவார்கள் என்ற தகவல்-ஐ என் நண்பன் கூறினான்,
கொஞ்சம் தலை வலி வந்தது morn டிபன் சாபிடாத காரணத்திலால்,
canteen சென்றோம், machi ஒரு tea வங்கி குடுடா என்று நண்பனை கேட்டேன்,
என் pocket-il இருந்த money bus ku மட்டுமே இருக்கிறது என்று எனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும்,
tea-um வந்தது, நாங்கள் அனைவரும் பேச ஆரம்பித்தோம்,
இன்னும் oru tech round, அதுக்கு அப்புறம் HR round மட்டுமே உள்ளது என்று thozhi கூறினால்,
மனதில் ஒரு கனவு, இன்று மாலை வீடு திரும்பும் போது offer letter ஓடு செல்வோமா என்று,
ஒரு வேலை அப்படி நடந்தால், எல்லாருக்கும் முன்னால் தலை நிமிர்ந்து செல்லுவாரே என் அப்பா,
office-il இருக்கும் saga-workers ku, இனிப்பு வளங்குவரே என் தாய்,
relatives athainai perukum call pani பெருமை-யாக சொல்லுவலே என் அக்கா,
ipdi ஒன்று ஒன்றாக நினைத்து மனதில் ஒரு சின்ன சந்தோசம்,
Result announce பண்ணும் நேரம் வந்தது...
அனைவரும் சென்றோம்...

மீண்டும் வருவேன்...... (தொடரும்)

1 comment:

  1. nice to read arun,,,athana arun .....

    antha punakaihu ena arthamnu kandupudichiya......

    pudichitana chollu cheria......

    ReplyDelete