கண் முடினாலும் உன்னையே பார்கிறேன்!!
கண் திறக்கும் போதும் உன்னையே பார்க்க ஏங்குகிறேன்!!
நீ என் அருகில் இல்லாத போதும் என்னை சுற்றி இருக்கும் அனைத்திலும்,
உன்னையே பார்கிறேன்!!
ஒவ்வொரு நொடியும்,
ஒவ்வொரு நிமிடமும்,
எப்பவும்!!
என் கண்கள் எப்பொழுதும் உன்னையே தேடும்!!
அதை காதல், பைத்தியம் அல்லது இதய துடிப்பு என்று சொல்லுங்கள்,
எனக்கு அனைத்தும் ஒன்றுதான்!!
எத்தனையோ பேர் காதலித்து இருப்பார்கள், அனால் என் காதல் அதில் இருந்து
தனித்து நிற்கும்,
ஆமாம்!! அவர்கள் யாரும் உன்னை காதலிக்கவில்லை!!!
தூரத்தில் இருக்கும் சூரியனையே எப்பவும் திரும்பி பார்க்கும் சூரியகாந்தி பூ போலே,
நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உன்னையே தேடும் என் இதய பூ!!
என் உடலை விட்டு என் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் பிரியலாம்....
என் மனதை விட்டு உன் காதல் பிரியுமா???
கோடி ரூபாய் குடுத்தாலும் உன் காதலை பெற முடியாது என்று தெரியும்!!
அதனால்தான் என் ஒரு இதயம் குடுத்து உன் காதலை கேர்கிறேன்!!
தருவாயா???

arun kathal ,,paithiyam...ethaya thudipu ...ethu munum oru mari tan nenaikiringalo,,,,aama enta mari nenaikinga
ReplyDeletene 1 loosu nu anda ponnuku letter pottu kaatriya...???????
ReplyDeleteyen nandi.... nalla ilaya
ReplyDelete