Wednesday, May 12, 2010

என்னுள் சில கேள்விகள்!!

தோல்வி வெற்றிக்கு முதல் படி என்றால்....
நான் எத்தனை படிகளை தான் ஏறுவது????

முயற்சி திருவினையாக்கும் என்றாலும்....
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா???

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றாலும்....
இகழ்ச்சி மட்டும் அடையும் முயற்சி எதற்கு???

2 comments:

  1. un vetriku pin...anaithu kelvigalukum vidai kedaikum.....just wait till time answers you...

    ReplyDelete
  2. Aiyo, Kavidhai kavidhai.. machi.. Comment ah sonnen

    ReplyDelete